எபிரேயத்தின் தாய்மொழி தமிழே

எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
Rs 330.00Rs 300.00
Publisher: ம. சோ. விக்டர்
பக்கங்கள் 368

Overview

எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
வரலாற்றுச் சொல்லாய்வு நூல்
பக்கங்கள் 368
விலை. உரூ. 300.00
தமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும், உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு. 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகிறது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிறேயம், அறமாயிக் போன்ற மொழிகளில், தமிழின் தாக்கங்களையும், வேர்ச் சொற்களையும் அறிந்து அறிவிக்கின்றது.

Comments are closed.