எல்_யா

எல்_யா
Rs 150.00Rs 120.00
Publisher: ம. சோ. விக்டர்
பக்கங்கள் 160

Overview

எல்_யா
சொல்லாய்வு நூல்
பக்கங்கள் 160
விலை. உரூ. 120.00
ஏல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.

Comments are closed.