தமிழ்நாட்டு கிறித்துவம் I

தமிழ்நாட்டு கிறித்துவம் I
Rs 510.00Rs 480.00
Publisher: ம. சோ. விக்டர்
பக்கங்கள் 496

Overview

தமிழ்நாட்டு கிறித்துவம் I
பக்கங்கள் 496
விலை. உரூ. 480.00
தூய தோமையார் காலம் தொடங்கி, வீரமா முனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

Comments are closed.