இந்திய மொழிகளின் தாய்மொழி தமிழே
பக்கங்கள் 172
விலை. உரூ. 150.00
தமிழ், திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறினார். வளர்ந்து வரும் ஆய்வுகளும், ஆய்வுகளின் வழித் தரவுகளும் தமிழின் நிலையைமேலும் உயர்த்தி நிற்கின்றன. தமிழ், இந்திய மொழிகளுக்குத் தாயாகவும், உலகமொழிகளுக்கு மூலமாகவும் உள்ளதென்பதே, இன்றையஆய்வுகளின் முடிவுகளாகும். வடஇந்திய மொழிகளுக்குத் தாய்மொழியாக சமஸ்கிருதத்தைச் சிலர் கருதியது தவறான சிந்தனையென்பதை இந்நூல் விளக்குகிறது. முன் திராவிடம், திராவிடம் என்றமொழிகள் எவையும் எக்காலத்தும் இருந்ததில்லை என்பதையும், அவைதொல்தமிழே என்பதையும் இந்நூல் விளக்குகின்றது.