எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்
பக்கங்கள் 216
விலை. உரூ. 200.00
எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கான தமிழின் வேறு மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளனவென்பதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இரு நூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்களின் தமிழ் மூலமும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தமிழர் – எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.