தமிழரின் எண்ணியல்
பக்கங்கள் 164
விலை. உரூ. 150.00
குமரிக்கண்டம் அழிவுபடுவதற்கு முன்பே, தமிழர் எண்ணியலிலும், கணக்கியலிலும் முதிர்ச்சி பெற்றிருந்தனர். எண்களைப் பற்றிய தமிழ்ச்சொற்களே, இன்று பன்மொழிகளில் அறியப்படும் பெயர்ச் சொற்களாக உள்ளனவென்பதை, இந்நூல் ஆய்வு செய்கின்றது. பாழ் அல்லது சுழியம் எனப்படும் வெற்றைண்ணைக் கண்டுபிடித்து, அதனை எண்ணியலில் பயன்படுத்தியவர் தமிழரே என்பதை இந்நூல் சான்றுகளுடன் விளக்குகிறது.