All Products >> >>உலகளாவிய தமிழ்

Product Details Price: Rs 300

உலகளாவிய தமிழ்
சொல்லாய்வு நூல்
பக்கங்கள் 312
விலை. உரூ. 300.00
பொருளில்லாத சொற்கள் தமிழில் இல்லையெனத் தொல்காப்பியர் கூறகின்றார். தமிழ் வேரினின்றும் விரிந்த தமிழ்ச்சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலகமொழிகளில் எவ்வாறெல்லாம் ஊடியுள்ளது என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.