All Products >> >>கரு – மை

Product Details Price: Rs 150

கரு – மை
பக்கங்கள் 216
விலை. உரூ. 150.00
கரு – மை என்ற இரண்டு தமிழ்ச் சொற்களும், பல்வேறு சொற்களை  உருவாக்கும் மூலச்சொற்களாக உள்ளன. சமற்கிருதம் உள்ளிட்ட பன்னாட்டு  மொழிகளிலும் இவ்விரு சொற்களும் ஏற்கப்பட்டு, தமிழ்ப் பொருளையே  தருகின்றன. இவ்விரு சொற்களும் ஒரு பொருளையே குறித்தன என்றாலும்,  உலக சமயங்களில் படர்ந்து பரவியுள்ளதற்கு இவ்விரு சொற்களும்கூட எடுத்துக்காட்டுகளாக உள்ளன.