All Products >> >>தமிழின் வேர்ச்சொற்கள்

Product Details Price: Rs 150

உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்
பக்கங்கள் 168
விலை. உரூ. 150.00
சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புகளில், அவை தமிழ்ச்சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உவே.சா. போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.