All Products >> >>தமிழ்நாட்டு கிறித்துவம் II

Product Details Price: Rs 200

தமிழ்நாட்டு கிறித்துவம் II
(கி.பி. 1747 முதல் இன்று வரை)
பக்கங்கள் 240
விலை. உரூ. 200.00
தமிழ்நாட்டுக் கிறித்துவம் பகுதி I இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்தவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.