All Products >> >>தமிழ் மணம்

Product Details Price: Rs 100

தமிழ் மணம்
பக்கங்கள் 128
விலை. உரூ. 100.00
மலரின் மணம் காட்டை நிரப்புவது போல், தமிழர் வாழும் பகுதிகளில், தமிழ் இலக்கியங்களில் மணமும் நுகரப்படுகின்றது. இக்கால அளவில் தமிழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இந்நூலுக்கு அழகு சேர்க்கிறது. நூலாசிரியரால் பல்வேறு சமயங்களில் தமிழ் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகள், கருத்தரங்குகளில் பேசப்பட்ட உரைகள் ஆகியவைகளின் தொகுப்பாக, தமிழ் மணம் என்ற நூல் மணந்து வருகின்றது. தமிழ் மணம் கமழ்விக்கும் கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் உள்ளன.