All Products >> >>வாழும் தமிழ்

Product Details Price: Rs 100

வாழும் தமிழ்
பக்கங்கள் 128
விலை. உரூ. 100.00
தமிழ்மொழியின் தொன்மை, தமிழ்ச்சொற்களின் வளமை, தமிழ்மக்களின் வரலாறு ஆகிய செய்திகள் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளாக வடிக்கப்பட்டவை. தொகுக்கப்பட்டு, வாழும் தமிழ் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய அரசுகள், தமிழை, தமிழர் நலனை எவ்வாறு புறந்தள்ளுகின்றன. தாய் மொழியாகிய தமிழ், கல்வித்திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள், எதிர்காலத் தமிழன் தமிழ்மொழியையே மறந்து போகும் அளவிற்கு ஆங்கிலத்திற்குத் தரப்படும் சிறப்புகள் ஆகியவை பற்றி இந்நூல் விளக்குகின்றது.