All Products >> >>விவிலியமும் – 2

Product Details Price: Rs 200

தமிழும் விவிலியமும் – 2
பக்கங்கள் 240 – விலை. உரூ. 200.00
விவிலியத்தில் காணப்படும் பெயர்வினை, இடம், காலம் முதலிய சொற்களை அகர வரிசைப்படுத்தி, அச்சொற்களுக்கான தமிழ்ப் பொருளும் மூலமும் வேரும் இந்நூல் தொகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது. தமிழில் இது புதிய முயற்சி என்பதோடு, எபிறேய மொழியில் இத்துணைத் தமிழ்ச் சொற்கள் உள்ளனவா என்ற வியப்பையும் தூண்டும். மேத்திங்கள், 2014இல் இவ்விரு தொகுதிகளும் விற்பனைக்கு வர உள்ளன.