வானியலும் தமிழரும்
பக்கங்கள் 248
விலை. உரூ. 200.00
வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும், அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கித்தியக் கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில், இவ்விரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளே விஞ்சி நிற்கின்றன. உலக மொழிகளில் ஞாயிறு, கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றிற்கான பெயர்கள் யாவும் தமிழ் மூலத்தையே தாங்கி நிற்கின்றன. வானியல் தொடர்பான கலைச்சொற்கள் யாவும் தமிழிலேயே உள்ளன வென்பதை இந்நூல் விளக்குகின்றது.