ம.சோ. விக்டர்

ஆய்வு நூல்கள் அறுபது
(18000 பக்கங்களுக்கு மேல்)

author

சொல், மொழி, வரலாற்று அறிஞர்
தக்கார் ம.சோ. விக்டர்

அவர்கள் எழுதியுள்ள நூல்களின்
ம.சோ. விக்டர் புத்தகங்கள் பட்டியல்

யாத்திசைப் பதிப்பகம்
வெளியிட்டுள்ள நற்றமிழ் நூல்கள் – 60
(18000 பக்கங்களுக்கு மேல்)
உலகளாவிய மொழிகளை உள்ளடக்கிய வேர்ச்சொல் ஆய்வுகள் மொழிகள் தொடர்பான ஆய்வுகள், வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட தமிழ்ச் சொல்லாய்வுகள் என முற்றிலும் புதிய கண்ணோட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட தமிழ்க் கருவூலங்கள்.

yaathisai

சொல், மொழி, வரலாற்றுத்
தமிழறிஞர் ம.சோ. விக்டர்
எழுதியவை
தமிழ்மொழியில், தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கும் படைப்புகள்