தமிழும் ஆரியமும்
பக்கங்கள் 234
விலை. உரூ. 200.00
ஆரியம் என்பது இலக்கணமற்ற கொச்சை மொழியாகும். அப்பெயரும் பிற்காலத்தில் அறியப்பட்ட பெயரே ஆரியம், சமற்கிருதம், வடமொழி என்றவாறு சொல்லப்படுபவை வெவ்வேறு மொழிகளாகும். அவை ஒரு மொழியைக் குறிக்கும் சொற்களன்று. சமற்கிருதம் தமிழின் கிளைமொழியே என்பதை, இந்நூல் விளக்குகின்றது. தொடக்கத்தில் சமற்கிருதத்துக்கும் ஆரியருக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. ஆரியம், சமற்கிருதம், வேதங்கள் பற்றிய உண்மைச் செய்திகளை இந்நூல் வழியே அறியலாம்.