All Products >> >>குமரிக்கண்டம்

Product Details Price: Rs 300

குமரிக்கண்டம்
பக்கங்கள் 336
விலை. உரூ. 300.00
கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக்கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புது தகவல்களைக் கொண்டுள்ளன. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக்கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலச் சிந்தனைகளை, கருதுகோள்களை, இந்நூல் மேலும் விளக்கிச் சொல்கிறது.