தமிழர் சமயம்
பக்கங்கள் 280
விலை. உரூ. 250.00
வணக்கமுறை, வழிபாட்டு முறையெனத் தொடங்கப்பட்ட நிகழ்வுகள், மெய்யியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டு சமயமாக உருப்பெற்ற வரலாறுதான், தமிழர் சமய வரலாறாகும். தமிழர் சமயத்துக்கான பெயர் இன்னதென்று அறியப்படாமல் போனது, தமிழ் மாநிலம் அழிவுபட்டதனால் எற்பட்ட விளைவே. இன்றைய உலக சமயங்கள் யாவும், தமிழ்ச் சமயத்தின் வேரையே தொட்டு நிற்கின்றன என்ற செய்திகளை, இந்நூல் விளக்குகின்றது. தமிழரின் மெய்யியல் கோட்பாடுகள் எவ்வாறு உலக சமயங் களில் படிந்துள்ளனவென்பதை இந்நூல் விளக்குகின்றது.