தமிழும் சமற்கிருதமும் II
சொல்லாய்வு நூல்
பக்கங்கள் 232
விலை. உரூ. 200.00
அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில், சமற்கிருதச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச் சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை, இந்நூல் விளக்குகிறது.