All Products >> >>தொல்காப்பிய சிந்தனை

Product Details Price: Rs 300

தொல்காப்பியச் சிந்தனைகள்
பக்கங்கள் 312
விலை. உரூ. 300.00
தொல்காப்பியர் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள் ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லை யென்பதையும் இந்நூல் விளக்குகிறது.