பாஸ்க் இனம்
பக்கங்கள் 176
விலை. உரூ. 150.00
பாஸ்க் (Basque) என்ற இனம், இன்றைய பிரான்சு நாட்டின் தென்பகுதியிலும், சுபானியநாட்டின் வட பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர். பிரன்னே (Brannes) என்றமலைத் தொடர், இவ்விருநாடுகளையும் மேல் கிழக்காகப் பிரிக்கிறது. அங்குதற்போது 60 இலக்கம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஐரோப்பிய இனத்தோடும், மொழிகளோடும் தொடர்பில்லாதவர்கள். இவர்கள் பேசுகின்ற மொழி, தமிழ் மொழியின் கிளை மொழியேஎன, நிக்கோலாலெகோவாஎன்ற பிரெஞ்சு ஆய்வாளர் உறுதிபடக் கூறுகிறார். விடுதலைப்புலிகள் போன்று, தங்களுக்கும் தனிநாடுகேட்டுப் போராடிவரும் பாஸ்க் இனமக்களைப் பற்றிய செய்திகள் விளக்கப்பட்டிருந்தன.