மேற்கிலும் தமிழ்
பக்கங்கள் 255
விலை. உரூ. 200.00
கி.மு. 10000 ஆண்டுகளிலேயே தமிழர் மெசபத்தோமியா, எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் குடிபெயர்ந்தனர். செமிட்டிக் என்ற பண்டைய மெசபத்தோமிய மொழி, தமிழின் கிளை மொழியே என்பதை, ஆசிரியரின் பல நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. செமிட்டிக் மொழியினின்று தோன்றியதே கிரேக்கமும் இலத்தீனுமாகும். இவையே இன்றைய ஐரோப்பிய மொழிகளில் தாய்மொழிகளாகும். இலத்தீன், செர்மன், ஆங்கிலோ சாக்கன் வழியே அறியப்பட்டதுதான் ஆங்கில மொழியாகும். ஐநூறுக்கு மேற்பட்ட ஆங்கிலச் சொற்களுக்கான மூலம் தமிழில் காட்டப்பட்டுள்ளன.