All Products >> >>Tamil and Hebrew

Product Details Price: Rs 750

Tamil and Hebrew
சொல்லாய்வு நூல்
பக்கங்கள் 400
விலை. உரூ. 750.00
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள சொல்லாய்வு நூல். 404 தலைப்புகளில் 1000க்கும் மேற்பட்ட சொற்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எபிரேயத்தின் தாய்மொழி தமிழே என்ற நூலில் சொல்லப்படாத பல சொற்களுக்கு, தமிழில் வேர்ச்சொற்கள் இந்நூலில் அறியப்பட்டுள்ளன.