All Products >> >>The Babylonian Thamizh

Product Details Price: Rs 500

The Babylonian Thamizh
வரலாற்றுச் சொல்லாய்வு நூல்
பக்கங்கள் 224      விலை. உரூ. 500.00
குமரிக்கண்ட அழிவிற்குப் பிறகு தமிழர்கள் குடியேறிய பாபிலோன் நாட்டின் சமய, சமூக, புவியியல் தொடர்பான செய்திகளை இந்நூல் விளக்குகிறது. ஊர் நகர நாகரிகம், அங்கு வாழ்ந்திருந்த தமிழரின் கட்டிடக்கலை, இலக்கியங்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலிருந்தும், சிந்துவெளியினின்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாறுகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.