மா.சோ.விக்டர் வேர்ச் சொல், மொழியியல், வரலாற்று ஆய்வாளர். வரவேற்பும் எதிர்பார்ப்பும் திராவிட இயக்க வரலாற்றில், ஒரு மாபெரும் திருப்பம் தற்போது தோன்றியுள்ளது. 1920 களில் நீதிக்கட்சி தோன்றிய பிறகும், 1944 பிறகு, அக்கட்சி திராவிட கழகமாக மாறிய பிறகும், கடந்த ஒரு நூற்றாண்டு அளவில், திராவிட இயக்கத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு, இதுவரை தமிழருக்குக் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டில், திராவிடம் என்ற பெயரில் உள்ள இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் தமிழர் அல்லாதவர்களே. கோடிக் கணக்கானவர்களை உறுப்பினர்களாகவும், […]
Comments Off on வரவேற்பும் எதிர்பார்ப்பும் Continue Reading...“சைபர்” எனப்படும் வெற்றெண் பற்றியும், அதற்கான வரிவடிவம் யாதென்பது பற்றியும் தமிழில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. பாழ் என்று வெற்றெண்ணை, பரிபாடல் கூறுகிறது. பாழ் என்ற வெற்றெண்ணைப் பற்றிய அறிவு, தமிழர் களிடையே இருந்திருத்தல் வேண்டும் என்பதை, தொன்மைக் கால தமிழரின் கட்டிடவியல் கலை கூறாமல் கூறுகிறது. சிந்து வெளி மக்களின் எண்களை ஆய்வு செய்தோர், ஒன்று முதல் பத்துவரையிலான எண்களின் வரி வடிவங்களைக் கண்டுபிடித் துள்ளனர். அவைகளில், பாழ் எனப்படும் வெற்றெண்ணைப் பற்றிய செதிகள் தெளிவாக இல்லை. […]
Comments Off on பாழ் – சைபர்(zero) Continue Reading...மதுரை அகழ்வாய்வு நகரம் கீழடி பழம் பெரும் நகரம் மதுரை உலகின் முதல் நாகரிக நகரமாக மதுரை அறியப்படுகிறது.வெள்ளக் காலத்துக்கு முன்பே,தென் மதுரை பற்றிய செய்திகள் ,தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன . மதுரை என்பதற்கு,மது குடித்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சியைப் போல் அங்கு வாழ்ந்த மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து இருந்தனர் என்ற பொருந்தாத காரணத்தைக் கூறுகின்றனர் .உண்மையில் ,இன்றும் அப்பகுதி மக்களால் சொல்லப்பட்டுவரும் மருதை என்பதே, அந்நகரின் முதல் பெயர் ஆகும். மருத நிலம் சூழ்ந்துள்ள பகுதியாதலால், மருதை […]
Comments Off on மதுரை அகழ்வாய்வு நகரம் கீழடி Continue Reading...